Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௫

Qur'an Surah Sad Verse 35

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَهَبْ لِيْ مُلْكًا لَّا يَنْۢبَغِيْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِيْۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ (ص : ٣٨)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbi
رَبِّ
"O my Lord!
என் இறைவா!
igh'fir lī
ٱغْفِرْ لِى
Forgive me
என்னை மன்னிப்பாயாக!
wahab lī
وَهَبْ لِى
and grant me
இன்னும் எனக்குத் தா
mul'kan
مُلْكًا
a kingdom
ஓர் ஆட்சியை
lā yanbaghī
لَّا يَنۢبَغِى
not (will) belong
தகுதியாகாத
li-aḥadin
لِأَحَدٍ
to anyone
வேறு ஒருவருக்கும்
min baʿdī
مِّنۢ بَعْدِىٓۖ
after me after me
எனக்குப் பிறகு
innaka anta
إِنَّكَ أَنتَ
Indeed, You [You]
நிச்சயமாக நீதான்
l-wahābu
ٱلْوَهَّابُ
(are) the Bestower"
மகா பெரிய கொடைவள்ளல்

Transliteration:

Qaala Rabbigh fir lee wa hab lee mulkal laa yambaghee li ahadim mim ba'de inaka Antal Wahhab (QS. Ṣād:35)

English Sahih International:

He said, "My Lord, forgive me and grant me a kingdom such as will not belong to anyone after me. Indeed, You are the Bestower." (QS. Sad, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார். (ஸூரத்து ஸாத், வசனம் ௩௫)

Jan Trust Foundation

“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பிறகு வேறு ஒருவருக்கும் தகுதியாகாத ஓர் ஆட்சியை நீ எனக்குத் தா! நிச்சயமாக நீதான் மகா பெரிய கொடைவள்ளல் ஆவாய்.