Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௩

Qur'an Surah Sad Verse 33

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رُدُّوْهَا عَلَيَّ ۚفَطَفِقَ مَسْحًا ۢبِالسُّوْقِ وَالْاَعْنَاقِ (ص : ٣٨)

ruddūhā
رُدُّوهَا
"Return them
அவற்றை திரும்பக் கொண்டு வாருங்கள்
ʿalayya
عَلَىَّۖ
to me"
என்னிடம்
faṭafiqa
فَطَفِقَ
Then he began
ஆரம்பித்தார்
masḥan
مَسْحًۢا
to pass (his hand)
அவற்றைத் தடவ
bil-sūqi
بِٱلسُّوقِ
over the legs
கெண்டை கால்களிலும்
wal-aʿnāqi
وَٱلْأَعْنَاقِ
and the necks
கழுத்துகளிலும்

Transliteration:

Ruddoohaa 'alaiya fatafiqa masham bissooqi wal a'naaq (QS. Ṣād:33)

English Sahih International:

[He said], "Return them to me," and set about striking [their] legs and necks. (QS. Sad, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அவைகளை என்னிடம் கொண்டு வாருங்கள்" எனக் கூறி, அவைகளின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார். (ஸூரத்து ஸாத், வசனம் ௩௩)

Jan Trust Foundation

“என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள். கெண்டை கால்களிலும் கழுத்துகளிலும் அவற்றை (அன்புடன்) தடவ ஆரம்பித்தார்."