Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௨

Qur'an Surah Sad Verse 32

ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالَ اِنِّيْٓ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّيْۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِۗ (ص : ٣٨)

faqāla
فَقَالَ
And he said
அவர் கூறினார்
innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
aḥbabtu
أَحْبَبْتُ
[I] preferred
பிரியம் வைத்து விட்டேன்
ḥubba
حُبَّ
(the) love
பிரியத்தை
l-khayri
ٱلْخَيْرِ
(of) the good
செல்வத்தின்
ʿan dhik'ri
عَن ذِكْرِ
for (the) remembrance
தொழுவதை விட்டு
rabbī
رَبِّى
(of) my Lord"
என் இறைவனை
ḥattā
حَتَّىٰ
Until
இறுதியாக
tawārat
تَوَارَتْ
they were hidden
மறைந்து விட்டது
bil-ḥijābi
بِٱلْحِجَابِ
in the veil;
திரையில்

Transliteration:

Faqaala inneee ahbabtu hubbal khairi 'an zikri Rabbee hattaa tawaarat bilhijaab (QS. Ṣād:32)

English Sahih International:

And he said, "Indeed, I gave preference to the love of good [things] over the remembrance of my Lord until it [i.e., the sun] disappeared into the curtain [of darkness]." (QS. Sad, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரையில், அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேன் (என்று மனம் வருந்தி,) (ஸூரத்து ஸாத், வசனம் ௩௨)

Jan Trust Foundation

“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: "என் இறைவனை தொழுவதை விட்டும் (மறக்கும் அளவுக்கு) (குதிரை) செல்வத்தின் பிரியத்தை நிச்சயமாக நான் பிரியம் வைத்து விட்டேன். இறுதியாக, (சூரியன் அது மறையக்கூடிய) திரையில் மறைந்து விட்டது. (-பார்க்க முடியாமல் ஆகிவிட்டது)