குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௧
Qur'an Surah Sad Verse 31
ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصّٰفِنٰتُ الْجِيَادُۙ (ص : ٣٨)
- idh ʿuriḍa
- إِذْ عُرِضَ
- When were displayed
- சமர்ப்பிக்கப்பட்ட போது
- ʿalayhi
- عَلَيْهِ
- to him
- அவருக்கு முன்
- bil-ʿashiyi
- بِٱلْعَشِىِّ
- in the afternoon
- மாலை நேரத்தில்
- l-ṣāfinātu
- ٱلصَّٰفِنَٰتُ
- excellent bred steeds
- குதிரைகள்
- l-jiyādu
- ٱلْجِيَادُ
- excellent bred steeds
- விரைந்து ஓடக்கூடிய, அமைதியாக நிற்கக்கூடிய
Transliteration:
Iz 'urida 'alaihi bil'ashiy yis saafinaatul jiyaad(QS. Ṣād:31)
English Sahih International:
[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses. (QS. Sad, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(யுத்தத்திற்காகச் சித்தப்படுத்தப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதனைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:) (ஸூரத்து ஸாத், வசனம் ௩௧)
Jan Trust Foundation
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாலை நேரத்தில் அவருக்கு முன், (ஓடும்போது) விரைந்து ஓடக்கூடிய (நிற்கும் போது மூன்று கால்களின் மீது நின்று ஒரு காலின் குழம்பை பூமியில் தொட்டு) அமைதியாக நிற்கக்கூடிய குதிரைகள் சமர்ப்பிக்கப்பட்ட போது,