குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௦
Qur'an Surah Sad Verse 30
ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَۗ نِعْمَ الْعَبْدُ ۗاِنَّهٗٓ اَوَّابٌۗ (ص : ٣٨)
- wawahabnā
- وَوَهَبْنَا
- And We gave
- நாம் வழங்கினோம்
- lidāwūda
- لِدَاوُۥدَ
- to Dawood
- தாவூதுக்கு
- sulaymāna
- سُلَيْمَٰنَۚ
- Sulaiman
- சுலைமானை
- niʿ'ma l-ʿabdu
- نِعْمَ ٱلْعَبْدُۖ
- an excellent slave
- அவர் சிறந்த அடியார்
- innahu
- إِنَّهُۥٓ
- Indeed he
- நிச்சயமாக அவர்
- awwābun
- أَوَّابٌ
- was one who repeatedly turned
- அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
Transliteration:
Wa wahabnaa li Daawooda Sulaimaan; ni'mal 'abd; innahoo awwaab(QS. Ṣād:30)
English Sahih International:
And to David We gave Solomon. An excellent servant, indeed he was one repeatedly turning back [to Allah]. (QS. Sad, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார். (ஸூரத்து ஸாத், வசனம் ௩௦)
Jan Trust Foundation
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தாவூதுக்கு நாம் சுலைமானை (பிள்ளையாக) வழங்கினோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர் ஆவார். (அல்லாஹ்வை அதிகம் நினைப்பவராகவும் தொழுபவராகவும் அவனுக்கு அதிகம் கீழ்ப்படிபவராகவும் ஆவார்.)