Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨௯

Qur'an Surah Sad Verse 29

ஸூரத்து ஸாத் [௩௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْٓا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ (ص : ٣٨)

kitābun
كِتَٰبٌ
(This is) a Book
ஒரு வேதமாகும்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
We have revealed it
இதை நாம் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
mubārakun
مُبَٰرَكٌ
blessed
அருள் நிறைந்த(து)
liyaddabbarū
لِّيَدَّبَّرُوٓا۟
that they may ponder
அவர்கள் சிந்திப்பதற்காக(வும்)
āyātihi
ءَايَٰتِهِۦ
(over) its Verses
இதன் வசனங்களை
waliyatadhakkara
وَلِيَتَذَكَّرَ
and may be reminded
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
those of understanding those of understanding
அறிவுள்ளவர்கள்

Transliteration:

Kitaabun anzalnaahu ilaika mubaarakul liyaddabbarooo Aayaatihee wa liyatazakkara ulul albaab (QS. Ṣād:29)

English Sahih International:

[This is] a blessed Book which We have revealed to you, [O Muhammad], that they might reflect upon its verses and that those of understanding would be reminded. (QS. Sad, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள்மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (ஸூரத்து ஸாத், வசனம் ௨௯)

Jan Trust Foundation

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது அருள் நிறைந்த ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்.