Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨௮

Qur'an Surah Sad Verse 28

ஸூரத்து ஸாத் [௩௮]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ نَجْعَلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِيْنَ فِى الْاَرْضِۖ اَمْ نَجْعَلُ الْمُتَّقِيْنَ كَالْفُجَّارِ (ص : ٣٨)

am najʿalu
أَمْ نَجْعَلُ
Or should We treat
ஆக்குவோமா?
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believe
நம்பிக்கை கொண்டவர்களை
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
kal-muf'sidīna
كَٱلْمُفْسِدِينَ
like those who spread corruption
குழப்பம் செய்பவர்களைப் போன்று
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth?
பூமியில்
am najʿalu
أَمْ نَجْعَلُ
Or should We treat
ஆக்குவோமா?
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the pious
இறையச்சமுடையவர்கள்
kal-fujāri
كَٱلْفُجَّارِ
like the wicked?
பாவிகளைப் போன்று

Transliteration:

Am naj'alul lazeena aamanoo wa 'amilus saalihaati kalmufisdeena fil ardi am naj'alul muttaqeena kalfujjaar (QS. Ṣād:28)

English Sahih International:

Or should We treat those who believe and do righteous deeds like corrupters in the land? Or should We treat those who fear Allah like the wicked? (QS. Sad, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? அல்லது இறை அச்சமுடையவர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? (ஸூரத்து ஸாத், வசனம் ௨௮)

Jan Trust Foundation

அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களை பூமியில் குழப்பம் செய்பவர்களைப் போன்று ஆக்குவோமா? இறையச்சம் உள்ளவர்களை பாவிகளைப் போன்று ஆக்குவோமா?