Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨௫

Qur'an Surah Sad Verse 25

ஸூரத்து ஸாத் [௩௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَغَفَرْنَا لَهٗ ذٰلِكَۗ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ (ص : ٣٨)

faghafarnā
فَغَفَرْنَا
So We forgave
மன்னித்தருளினோம்
lahu
لَهُۥ
for him
அவருக்கு
dhālika
ذَٰلِكَۖ
that
அதை
wa-inna lahu
وَإِنَّ لَهُۥ
And indeed for him
நிச்சயமாக அவருக்கு
ʿindanā
عِندَنَا
with Us
நம்மிடம்
lazul'fā
لَزُلْفَىٰ
surely is a near access
மிக நெருக்கமும்
waḥus'na
وَحُسْنَ
and a good
அழகிய
maābin
مَـَٔابٍ
place of return
மீளுமிடமும் உண்டு

Transliteration:

Faghafarnaa lahoo zaalik; wa inna lahoo 'indanaa lazulfaa wa husna ma aab (QS. Ṣād:25)

English Sahih International:

So We forgave him that; and indeed, for him is nearness to Us and a good place of return. (QS. Sad, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு. (ஸூரத்து ஸாத், வசனம் ௨௫)

Jan Trust Foundation

ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவருக்கு அதை (அந்த தவறை) மன்னித்தருளினோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடம் மிக நெருக்கமும் அழகிய மீளுமிடமும் உண்டு.