Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௨

Qur'an Surah Sad Verse 2

ஸூரத்து ஸாத் [௩௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ عِزَّةٍ وَّشِقَاقٍ (ص : ٣٨)

bali
بَلِ
Nay
மாறாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பவர்கள்
fī ʿizzatin
فِى عِزَّةٍ
(are) in self-glory
பிடிவாதத்திலும்
washiqāqin
وَشِقَاقٍ
and opposition
முரண்பாட்டிலும்

Transliteration:

Balil lazeena kafaroo fee 'izzatilnw wa shiqaaq (QS. Ṣād:2)

English Sahih International:

But those who disbelieve are in pride and dissension. (QS. Sad, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப் பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர். (ஸூரத்து ஸாத், வசனம் ௨)

Jan Trust Foundation

ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, நிராகரிப்பவர்கள் பிடிவாதத்திலும் முரண்பாட்டிலும் இருக்கின்றனர்.