Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௯

Qur'an Surah Sad Verse 19

ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالطَّيْرَمَحْشُوْرَةً ۗ كُلٌّ لَهٗٓ اَوَّابٌ (ص : ٣٨)

wal-ṭayra
وَٱلطَّيْرَ
And the birds
இன்னும் பறவைகளை
maḥshūratan
مَحْشُورَةًۖ
assembled
ஒன்று சேர்க்கப்பட்ட
kullun lahu
كُلٌّ لَّهُۥٓ
all with him
அவை எல்லாம் அவருக்கு
awwābun
أَوَّابٌ
repeatedly turning
கீழ்ப்படிபவையாக

Transliteration:

Wattayra mahshoorah; kullul lahooo awwaab (QS. Ṣād:19)

English Sahih International:

And the birds were assembled, all with him repeating [praises]. (QS. Sad, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன. (ஸூரத்து ஸாத், வசனம் ௧௯)

Jan Trust Foundation

மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவருக்கு முன்பாக) ஒன்று சேர்க்கப்பட்ட பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்). அவை எல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்து நட(ந்து அல்லாஹ்வை புகழ்ந்து துதி)ப்பவையாக இருந்தன.