குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௮
Qur'an Surah Sad Verse 18
ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْاِشْرَاقِۙ (ص : ٣٨)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- sakharnā
- سَخَّرْنَا
- subjected
- வசப்படுத்தினோம்
- l-jibāla
- ٱلْجِبَالَ
- the mountains
- மலைகளை
- maʿahu
- مَعَهُۥ
- with him
- அவருடன்
- yusabbiḥ'na
- يُسَبِّحْنَ
- glorifying
- (அவை) துதிக்கும்
- bil-ʿashiyi
- بِٱلْعَشِىِّ
- in the evening
- மாலையிலும்
- wal-ish'rāqi
- وَٱلْإِشْرَاقِ
- and [the] sunrise
- காலையிலும்
Transliteration:
Innaa sakhkharnal jibaala ma'ahoo yusabbihna bil'ashaiyi wal ishraaq(QS. Ṣād:18)
English Sahih International:
Indeed, We subjected the mountains [to praise] with him, exalting [Allah] in the [late] afternoon and [after] sunrise. (QS. Sad, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன. (ஸூரத்து ஸாத், வசனம் ௧௮)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் (அவருக்கு) மலைகளை வசப்படுத்தினோம். அவை அவருடன் மாலையிலும் காலையிலும் (அல்லாஹ்வை) துதிக்கும்.