குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௬
Qur'an Surah Sad Verse 16
ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ (ص : ٣٨)
- waqālū
- وَقَالُوا۟
- And they say
- அவர்கள் கூறினர்
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord!
- எங்கள் இறைவா!
- ʿajjil
- عَجِّل
- Hasten
- தீவிரப்படுத்து
- lanā
- لَّنَا
- for us
- எங்களுக்கு
- qiṭṭanā
- قِطَّنَا
- our share
- எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை
- qabla
- قَبْلَ
- before
- முன்பாக
- yawmi l-ḥisābi
- يَوْمِ ٱلْحِسَابِ
- (the) Day (of) the Account"
- விசாரணை நாளுக்கு
Transliteration:
Wa qaaloo Rabbanaa 'ajjil lanaa qittanaa qabla Yawmil Hisaab(QS. Ṣād:16)
English Sahih International:
And they say, "Our Lord, hasten for us our share [of the punishment] before the Day of Account." (QS. Sad, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, "எங்கள் இறைவனே! எங்களுடைய (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக” என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: எங்கள் இறைவா! விசாரணை நாளுக்கு முன்பாக எங்களுக்கு எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை தீவிரப்படுத்து. (மறுமையில் எங்களுக்கு நீ என்ன கொடுக்கப்போகிறாயோ அது நல்லதாக இருந்தாலும் சரி, அல்லது கெட்டதாக இருந்தாலும் சரி அதை ஒரு பத்திரத்தில் எழுதி உலகத்திலேயே எங்களுக்கு கொடுத்துவிடு.)