Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௫

Qur'an Surah Sad Verse 15

ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَنْظُرُ هٰٓؤُلَاۤءِ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ (ص : ٣٨)

wamā yanẓuru
وَمَا يَنظُرُ
And not await
எதிர்பார்க்கவில்லை
hāulāi
هَٰٓؤُلَآءِ
these
இவர்கள்
illā
إِلَّا
but
தவிர
ṣayḥatan
صَيْحَةً
a shout
சப்தத்தை
wāḥidatan
وَٰحِدَةً
one;
ஒரே ஒரு
mā lahā
مَّا لَهَا
not for it
அதற்கு இருக்காது
min fawāqin
مِن فَوَاقٍ
any delay
துண்டிப்பு, இடைவெளி

Transliteration:

Wa maa yanzuru haaa ulaaa'i illaa saihatanw waahidatam maa lahaa min fawaaq (QS. Ṣād:15)

English Sahih International:

And these [disbelievers] await not but one blast [of the Horn]; for it there will be no delay. (QS. Sad, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக் கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க் கின்றனர். (அது வரும் சமயம்) அதனைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது. (ஸூரத்து ஸாத், வசனம் ௧௫)

Jan Trust Foundation

இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு (அந்த சப்தத்திற்கு) துண்டிப்பு, இடைவெளி இருக்காது. (அந்த வேதனை இடைவெளி இல்லாத ஒரே சப்தமாக இருக்கும்.)