குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௪
Qur'an Surah Sad Verse 14
ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ࣖ (ص : ٣٨)
- in
- إِن
- Not
- இல்லை
- kullun
- كُلٌّ
- all (of them)
- எல்லோரும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- kadhaba
- كَذَّبَ
- denied
- பொய்ப்பித்தார்(கள்)
- l-rusula
- ٱلرُّسُلَ
- the Messengers
- தூதர்களை
- faḥaqqa
- فَحَقَّ
- so was just
- ஆகவே, உறுதியானது
- ʿiqābi
- عِقَابِ
- My penalty
- எனது தண்டனை
Transliteration:
In kullun illaa kazzabar Rusula fahaqqa 'iqaab(QS. Ṣād:14)
English Sahih International:
Each of them denied the messengers, so My penalty was justified. (QS. Sad, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்களை) வேதனை செய்வது நியாயமாயிற்று. (ஸூரத்து ஸாத், வசனம் ௧௪)
Jan Trust Foundation
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தவர்களாகவே தவிர வேறில்லை. ஆகவே, எனது தண்டனை (அவர்களுக்கு) உறுதியானது.