Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௩

Qur'an Surah Sad Verse 13

ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔيْكَةِ ۗ اُولٰۤىِٕكَ الْاَحْزَابُ (ص : ٣٨)

wathamūdu
وَثَمُودُ
And Thamud
ஸமூதும்
waqawmu
وَقَوْمُ
and (the) people
மக்களும்
lūṭin
لُوطٍ
(of) Lut
லூத்துடைய
wa-aṣḥābu al'aykati
وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِۚ
and (the) companions (of) the wood
தோட்டமுடையவர்களும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்தான்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
(were) the companies
கோஷ்டிகள்

Transliteration:

Wa Samoodu wa qawmu Lootinw wa Ashaabul 'Aykah; ulaaa'ikal Ahzaab (QS. Ṣād:13)

English Sahih International:

And [the tribe of] Thamud and the people of Lot and the companions of the thicket [i.e., people of Madyan]. Those are the companies. (QS. Sad, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவ்வாறே "ஸமூத்" என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தாம் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௧௩)

Jan Trust Foundation

(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சமூதும் லூத்துடைய மக்களும் தோட்டமுடையவர்களும் (பொய்ப்பித்தனர்). அவர்கள்தான் (பாவத்திற்காக ஒன்றுகூடிய) கோஷ்டிகள்.