Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௧

Qur'an Surah Sad Verse 11

ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ (ص : ٣٨)

jundun
جُندٌ
Soldiers
இராணுவம்தான்
mā hunālika
مَّا هُنَالِكَ
there there
அந்த விஷயத்தில்
mahzūmun
مَهْزُومٌ
(they will be) defeated
தோற்கடிக்கப்படுகின்ற(வர்)
mina l-aḥzābi
مِّنَ ٱلْأَحْزَابِ
among the companies
கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்

Transliteration:

Jundum maa hunaalika mahzoomum minal Ahzaab (QS. Ṣād:11)

English Sahih International:

[They are but] soldiers [who will be] defeated there among the companies [of disbelievers]. (QS. Sad, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(கேவலம்!) இங்கிருக்கும் இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௧௧)

Jan Trust Foundation

ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவர்கள்) அந்த விஷயத்தில் (-உம்மை பொய்ப்பிக்கின்ற விஷயத்தில்) தோற்கடிக்கப்படுகின்ற (-கேவலமான) இராணுவம்தான். (இவர்கள் இப்லீஸின்) கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்.