Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧௦

Qur'an Surah Sad Verse 10

ஸூரத்து ஸாத் [௩௮]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۗفَلْيَرْتَقُوْا فِى الْاَسْبَابِ (ص : ٣٨)

am lahum
أَمْ لَهُم
Or for them
அவர்களுக்கு இருக்கின்றதா?
mul'ku
مُّلْكُ
(is the) dominion
ஆட்சி
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
(of) the heavens and the earth
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَاۖ
and whatever (is) between them?
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
falyartaqū
فَلْيَرْتَقُوا۟
Then let them ascend
அவர்கள் ஏறட்டும்
fī l-asbābi
فِى ٱلْأَسْبَٰبِ
by the means
வாசல்களில்

Transliteration:

Am lahum mulkus samaawaati wal ardi wa maa bainahumaa falyartaqoo fil asbaab (QS. Ṣād:10)

English Sahih International:

Or is theirs the dominion of the heavens and the earth and what is between them? Then let them ascend through [any] ways of access. (QS. Sad, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவைகளின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலேறவும். (ஸூரத்து ஸாத், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி இருக்கின்றதா? அப்படி இருந்தால் அவர்கள் (வானங்களின்) வாசல்களில் ஏறட்டும்.