குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௧
Qur'an Surah Sad Verse 1
ஸூரத்து ஸாத் [௩௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
صۤ ۗوَالْقُرْاٰنِ ذِى الذِّكْرِۗ (ص : ٣٨)
- sad
- صٓۚ
- Saad
- ஸாத்
- wal-qur'āni
- وَٱلْقُرْءَانِ
- By the Quran
- குர்ஆன் மீது சத்தியமாக!
- dhī l-dhik'ri
- ذِى ٱلذِّكْرِ
- full (of) reminder full (of) reminder
- அறிவுரைகள் நிறைந்த
Transliteration:
Saaad; wal-Qur-aani ziz zikr(QS. Ṣād:1)
English Sahih International:
Sad. By the Quran containing reminder... (QS. Sad, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! (ஸூரத்து ஸாத், வசனம் ௧)
Jan Trust Foundation
ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஸாத், அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!