Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 9

Sad

(Ṣād)

௮௧

اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ٨١

ilā yawmi
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
l-waqti
ٱلْوَقْتِ
நேரம்
l-maʿlūmi
ٱلْمَعْلُومِ
அறியப்பட்ட
குறிப்பிட்ட அந்நாள் வரையில் (உன் தவணை)" என்று கூறினான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௧)
Tafseer
௮௨

قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ ٨٢

qāla
قَالَ
அவன் கூறினான்
fabiʿizzatika
فَبِعِزَّتِكَ
உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக
la-ugh'wiyannahum
لَأُغْوِيَنَّهُمْ
அவர்களை நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
அதற்கவன், "உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்துவிடுவேன்." ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௨)
Tafseer
௮௩

اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ ٨٣

illā ʿibādaka
إِلَّا عِبَادَكَ
உனது அடியார்களை தவிர
min'humu
مِنْهُمُ
அவர்களில்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான(வர்கள்)
"(எனினும்,) பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர" என்றான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௩)
Tafseer
௮௪

قَالَ فَالْحَقُّۖ وَالْحَقَّ اَقُوْلُۚ ٨٤

qāla
قَالَ
அவன் கூறினான்
fal-ḥaqu
فَٱلْحَقُّ
உண்மை
wal-ḥaqa
وَٱلْحَقَّ
உண்மையைத்தான்
aqūlu
أَقُولُ
நான் கூறுவேன்
அதற்கு இறைவன், "நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால், ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௪)
Tafseer
௮௫

لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ ٨٥

la-amla-anna
لَأَمْلَأَنَّ
நிச்சயமாக நிரப்புவேன்
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
minka
مِنكَ
உன்னைக்கொண்டும்
wamimman tabiʿaka
وَمِمَّن تَبِعَكَ
உன்னை பின்பற்றியவர்களைக் கொண்டும்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவர்களையும்
உன்னையும் உன்னைப் பின்பற்றியவர்களையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்றான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௫)
Tafseer
௮௬

قُلْ مَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ وَّمَآ اَنَا۠ مِنَ الْمُتَكَلِّفِيْنَ ٨٦

qul
قُلْ
கூறுவீராக!
mā asalukum
مَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍ
கூலி எதையும்
wamā anā
وَمَآ أَنَا۠
இன்னும் நான் இல்லை
mina l-mutakalifīna
مِنَ ٱلْمُتَكَلِّفِينَ
வரட்டு கௌரவம் தேடுபவர்களில்
ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (மனிதர்களே! இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அன்றி, (நீங்கள் சுமக்கக்கூடாத யாதொரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௬)
Tafseer
௮௭

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ٨٧

in huwa
إِنْ هُوَ
இது இல்லை
illā
إِلَّا
அன்றி
dhik'run
ذِكْرٌ
ஓர் அறிவுரையே
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே யன்றி வேறில்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௭)
Tafseer
௮௮

وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِيْنٍ ࣖ ٨٨

walataʿlamunna
وَلَتَعْلَمُنَّ
நிச்சயமாகநீங்கள்அறிவீர்கள்
naba-ahu
نَبَأَهُۥ
இதன் செய்தியை
baʿda
بَعْدَ
பின்னர்
ḥīnin
حِينٍۭ
சில காலத்திற்கு
நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௮௮)
Tafseer