Skip to content

ஸூரா ஸூரத்து ஸாத் - Page: 7

Sad

(Ṣād)

௬௧

قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِى النَّارِ ٦١

qālū
قَالُوا۟
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
man
مَن
யார்
qaddama
قَدَّمَ
முற்படுத்தினாரோ
lanā
لَنَا
எங்களுக்கு
hādhā
هَٰذَا
இவற்றை
fazid'hu
فَزِدْهُ
நீ அதிகப்படுத்து/அவருக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
ḍiʿ'fan
ضِعْفًا
இரு மடங்கு
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
தவிர, "எங்கள் இறைவனே! எவன் இதனை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து" என்று பிரார்த்திப்பார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௧)
Tafseer
௬௨

وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰى رِجَالًا كُنَّا نَعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِ ٦٢

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
mā lanā lā narā
مَا لَنَا لَا نَرَىٰ
எங்களால் பார்க்க முடிவதில்லையே!
rijālan
رِجَالًا
பல மனிதர்களை
kunnā
كُنَّا
நாங்கள் கருதி வந்தோம்
naʿudduhum
نَعُدُّهُم
நாங்கள் கருதி வந்தோம் அவர்களை
mina l-ashrāri
مِّنَ ٱلْأَشْرَارِ
கெட்டவர்களில்
தவிர, "மிகக் கெட்ட மனிதர்களென்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?" என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௨)
Tafseer
௬௩

اَتَّخَذْنٰهُمْ سِخْرِيًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ ٦٣

attakhadhnāhum
أَتَّخَذْنَٰهُمْ
அவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா?
sikh'riyyan
سِخْرِيًّا
பரிகாசமாக
am
أَمْ
அல்லது
zāghat
زَاغَتْ
சோர்ந்துவிட்டனவா?
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை பார்க்க முடியாமல்
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
"எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய கண்கள்தாம் மங்கிவிட்டனவோ!" என்றும் கூறுவார்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௩)
Tafseer
௬௪

اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ ࣖ ٦٤

inna dhālika
إِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக இது
laḥaqqun
لَحَقٌّ
உண்மைதான்
takhāṣumu
تَخَاصُمُ
தங்களுக்குள் தர்க்கிப்பது
ahli l-nāri
أَهْلِ ٱلنَّارِ
நரகவாசிகள்
இவ்வாறு நரகவாசிகள் தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மைதான். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௪)
Tafseer
௬௫

قُلْ اِنَّمَآ اَنَا۠ مُنْذِرٌ ۖوَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ٦٥

qul
قُلْ
கூறுவீராக!
innamā anā
إِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
mundhirun
مُنذِرٌۖ
ஓர் எச்சரிப்பாளர்தான்
wamā
وَمَا
இல்லை
min ilāhin
مِنْ إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன் யாரும்
illā l-lahu
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
l-wāḥidu
ٱلْوَٰحِدُ
ஒருவன்
l-qahāru
ٱلْقَهَّارُ
அடக்கி ஆளுபவன்
"நிச்சயமாக நான் உங்களுக்கு (இதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய), வேறு இறைவன் இல்லவே இல்லை. ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௫)
Tafseer
௬௬

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ ٦٦

rabbu
رَبُّ
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ghafāru
ٱلْغَفَّٰرُ
மகா மன்னிப்பாளன்
அவன்தான் வானங்கள், பூமி இவைகளுக்கும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகள் அனைத்திற்கும் எஜமான். அன்றி, அவன் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௬)
Tafseer
௬௭

قُلْ هُوَ نَبَؤٌا عَظِيْمٌۙ ٦٧

qul
قُلْ
கூறுவீராக!
huwa
هُوَ
இது
naba-on
نَبَؤٌا۟
ஒரு செய்தியாகும்
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தான
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது மிக மகத்தானதொரு விஷயம். ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௭)
Tafseer
௬௮

اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ ٦٨

antum
أَنتُمْ
நீங்கள்
ʿanhu
عَنْهُ
இதை
muʿ'riḍūna
مُعْرِضُونَ
புறக்கணிக்கின்றீர்கள்
அதனை நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்." ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௮)
Tafseer
௬௯

مَا كَانَ لِيَ مِنْ عِلْمٍۢ بِالْمَلَاِ الْاَعْلٰٓى اِذْ يَخْتَصِمُوْنَ ٦٩

mā kāna
مَا كَانَ
இல்லை
liya
لِىَ
எனக்கு
min ʿil'min
مِنْ عِلْمٍۭ
அறவே ஞானம்
bil-mala-i
بِٱلْمَلَإِ
வானவர்களைப் பற்றி
l-aʿlā
ٱلْأَعْلَىٰٓ
மிக உயர்ந்த
idh yakhtaṣimūna
إِذْ يَخْتَصِمُونَ
அவர்கள் தர்க்கித்த போது
(ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய மலக்குகள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) "எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டதைத் தவிர, (நான் அறியேன்.) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௬௯)
Tafseer
௭௦

اِنْ يُّوْحٰىٓ اِلَيَّ اِلَّآ اَنَّمَآ اَنَا۠ نَذِيْرٌ مُّبِيْنٌ ٧٠

in yūḥā
إِن يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுவதில்லை
ilayya
إِلَىَّ
எனக்கு
illā
إِلَّآ
தவிர
annamā anā
أَنَّمَآ أَنَا۠
நிச்சயமாக நான் எல்லாம்
nadhīrun
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்தான்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
நிச்சயமாக நான் பகிரங்கமாக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறில்லை" (என்றுதான் எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது) ([௩௮] ஸூரத்து ஸாத்: ௭௦)
Tafseer