Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௯

Qur'an Surah As-Saffat Verse 99

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ اِنِّيْ ذَاهِبٌ اِلٰى رَبِّيْ سَيَهْدِيْنِ (الصافات : ٣٧)

waqāla
وَقَالَ
And he said
அவர் கூறினார்
innī
إِنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
dhāhibun
ذَاهِبٌ
going
செல்கிறேன்
ilā rabbī
إِلَىٰ رَبِّى
to my Lord
என் இறைவனின் பக்கம்
sayahdīni
سَيَهْدِينِ
He will guide me
அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்

Transliteration:

Wa qaala innee zaahibun ilaa Rabbee sa yahdeen (QS. aṣ-Ṣāffāt:99)

English Sahih International:

And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me. (QS. As-Saffat, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) "நான் என் இறைவனிடமே செல்கின்றேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்" (என்று கூறி,) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௯)

Jan Trust Foundation

மேலும், அவர் கூறினார்| “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.