குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௮
Qur'an Surah As-Saffat Verse 98
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِيْنَ (الصافات : ٣٧)
- fa-arādū
- فَأَرَادُوا۟
- And they intended
- அவர்கள் நாடினர்
- bihi
- بِهِۦ
- for him
- அவருக்கு
- kaydan
- كَيْدًا
- a plot
- ஒரு சூழ்ச்சியை
- fajaʿalnāhumu
- فَجَعَلْنَٰهُمُ
- but We made them
- நாம் அவர்களை(த்தான்) ஆக்கினோம்
- l-asfalīna
- ٱلْأَسْفَلِينَ
- the lowest
- மிகத் தாழ்ந்தவர்களாக
Transliteration:
Fa araadoo bihee kaidan faja 'alnaahumul asfaleen(QS. aṣ-Ṣāffāt:98)
English Sahih International:
And they intended for him a plan [i.e., harm], but We made them the most debased. (QS. As-Saffat, Ayah ௯௮)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௮)
Jan Trust Foundation
(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.