குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௭
Qur'an Surah As-Saffat Verse 97
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْيَانًا فَاَلْقُوْهُ فِى الْجَحِيْمِ (الصافات : ٣٧)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- ib'nū
- ٱبْنُوا۟
- "Build
- கட்டுங்கள்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- bun'yānan
- بُنْيَٰنًا
- a structure
- ஒரு கட்டிடத்தை
- fa-alqūhu
- فَأَلْقُوهُ
- and throw him
- அவரை எறிந்து விடுங்கள்
- fī l-jaḥīmi
- فِى ٱلْجَحِيمِ
- into the blazing Fire"
- அந்த நெருப்பில்
Transliteration:
Qaalub noo lahoo bun yaanan fa alqoohu fil jaheem(QS. aṣ-Ṣāffāt:97)
English Sahih International:
They said, "Construct for him a structure [i.e., furnace] and throw him into the burning fire." (QS. As-Saffat, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
(அதற்கு அவர்கள் பதில் கூற வகையறியாது கோபம் கொண்டு,) "இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் .அவரை எறிந்து விடுங்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௭)
Jan Trust Foundation
அவர்கள் கூறினார்கள்| “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: அவருக்கு ஒரு கட்டிடத்தை கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எறியுங்கள்!) அந்த நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!