Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௬

Qur'an Surah As-Saffat Verse 96

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ (الصافات : ٣٧)

wal-lahu
وَٱللَّهُ
While Allah
அல்லாஹ்தான்
khalaqakum
خَلَقَكُمْ
created you
உங்களை(யும்) படைத்தான்
wamā taʿmalūna
وَمَا تَعْمَلُونَ
And what you make?"
நீங்கள் செய்வதையும்

Transliteration:

Wallaahu khalaqakum wa maa ta'maloon (QS. aṣ-Ṣāffāt:96)

English Sahih International:

While Allah created you and that which you do?" (QS. As-Saffat, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

உங்களையும், நீங்கள் சித்தரித்த அவைகளையும் அல்லாஹ்வே படைத்தான்" என்றார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௬)

Jan Trust Foundation

“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்வதையும் படைத்தான்."