Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௫

Qur'an Surah As-Saffat Verse 95

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَۙ (الصافات : ٣٧)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
ataʿbudūna
أَتَعْبُدُونَ
"Do you worship
நீங்கள் வணங்குகிறீர்களா
mā tanḥitūna
مَا تَنْحِتُونَ
what you carve
நீங்கள் செதுக்குகின்றவற்றை

Transliteration:

Qaala ata'budoona maa tanhitoon (QS. aṣ-Ṣāffāt:95)

English Sahih International:

He said, "Do you worship that which you [yourselves] carve, (QS. As-Saffat, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

அவர், (அவர்களை நோக்கி) "உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௫)

Jan Trust Foundation

அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: நீங்கள் செதுக்குகின்றவற்றை நீங்கள் வணங்குகிறீர்களா?