குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௪
Qur'an Surah As-Saffat Verse 94
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَقْبَلُوْٓا اِلَيْهِ يَزِفُّوْنَ (الصافات : ٣٧)
- fa-aqbalū
- فَأَقْبَلُوٓا۟
- Then they advanced
- அவர்கள் வந்தனர்
- ilayhi
- إِلَيْهِ
- towards him
- அவரை நோக்கி
- yaziffūna
- يَزِفُّونَ
- hastening
- விரைந்தவர்களாக
Transliteration:
Fa aqbalooo ilaihi yaziffoon(QS. aṣ-Ṣāffāt:94)
English Sahih International:
Then they [i.e., the people] came toward him, hastening. (QS. As-Saffat, Ayah ௯௪)
Abdul Hameed Baqavi:
(திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதனைக் கண்டதும்) இப்ராஹீமிடம் ஓடி வந்து (அதைப் பற்றிக் கேட்கவே) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௪)
Jan Trust Foundation
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் விரைந்தவர்களாக அவரை நோக்கி வந்தனர்.