Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௩

Qur'an Surah As-Saffat Verse 93

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا ۢبِالْيَمِيْنِ (الصافات : ٣٧)

farāgha
فَرَاغَ
Then he turned
பாய்ந்தார்
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவற்றின் மீது
ḍarban
ضَرْبًۢا
striking
அடிப்பதற்காக
bil-yamīni
بِٱلْيَمِينِ
with his right hand
வலக்கரத்தால்

Transliteration:

Faraagha 'alaihim darbam bilyameen (QS. aṣ-Ṣāffāt:93)

English Sahih International:

And he turned upon them a blow with [his] right hand. (QS. As-Saffat, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

அவைகளைப் பலமாக அடித்துத் தாக்கி (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௩)

Jan Trust Foundation

பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.