Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௨

Qur'an Surah As-Saffat Verse 92

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ (الصافات : ٣٧)

mā lakum
مَا لَكُمْ
What (is) for you
உங்களுக்கு என்ன ஏற்பட்டது?
lā tanṭiqūna
لَا تَنطِقُونَ
not you speak?"
நீங்கள் ஏன் பேசுவதில்லை

Transliteration:

Maa lakum laa tantiqoon (QS. aṣ-Ṣāffāt:92)

English Sahih International:

What is [wrong] with you that you do not speak?". (QS. As-Saffat, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டு(ப் பதில் கிடைக்காததனால்,) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௨)

Jan Trust Foundation

“உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"உங்களுக்கு என்ன ஏற்பட்டது நீங்கள் ஏன் பேசுவதில்லை?”