Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯௦

Qur'an Surah As-Saffat Verse 90

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ (الصافات : ٣٧)

fatawallaw
فَتَوَلَّوْا۟
So they turned away
ஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர்
ʿanhu
عَنْهُ
from him
அவரை விட்டு
mud'birīna
مُدْبِرِينَ
departing
முகம் திருப்பியவர்களாக

Transliteration:

Fatawallaw 'anhu mudbireen (QS. aṣ-Ṣāffāt:90)

English Sahih International:

So they turned away from him, departing. (QS. As-Saffat, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்றுவிட்டனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯௦)

Jan Trust Foundation

எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் அவரை விட்டு பிரிந்து திரும்பிச் சென்றனர்.