குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௯
Qur'an Surah As-Saffat Verse 9
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ (الصافات : ٣٧)
- duḥūran
- دُحُورًاۖ
- Repelled;
- தடுக்கப்படுவதற்காக
- walahum
- وَلَهُمْ
- and for them
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- wāṣibun
- وَاصِبٌ
- perpetual
- நிரந்தரமான
Transliteration:
Duhooranw wa lahum 'azaabunw waasib(QS. aṣ-Ṣāffāt:9)
English Sahih International:
Repelled; and for them is a constant punishment, (QS. As-Saffat, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௯)
Jan Trust Foundation
(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(வனத்தை விட்டும்) தடுக்கப்படுவதற்காக (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால் எறியப்படுவார்கள்). இன்னும், அவர்களுக்கு நிரந்தரமான வேதனை உண்டு.