Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௯

Qur'an Surah As-Saffat Verse 89

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالَ اِنِّيْ سَقِيْمٌ (الصافات : ٣٧)

faqāla
فَقَالَ
And he said
அவர் கூறினார்
innī
إِنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
saqīmun
سَقِيمٌ
sick"
ஒரு நோயாளி

Transliteration:

Faqaala inee saqeem (QS. aṣ-Ṣāffāt:89)

English Sahih International:

And said, "Indeed, I am [about to be] ill." (QS. As-Saffat, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் போல் இருக்கின்றது" என்று கூறவே, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௯)

Jan Trust Foundation

“நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார் நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்.