Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௮

Qur'an Surah As-Saffat Verse 88

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ (الصافات : ٣٧)

fanaẓara
فَنَظَرَ
Then he glanced
அவர் பார்த்தார்
naẓratan
نَظْرَةً
a glance
ஒரு பார்வை
fī l-nujūmi
فِى ٱلنُّجُومِ
at the stars
நட்சத்திரங்களின் பக்கம்

Transliteration:

Fanazara nazratan finnujoom (QS. aṣ-Ṣāffāt:88)

English Sahih International:

And he cast a look at the stars. (QS. As-Saffat, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

"பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்து, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௮)

Jan Trust Foundation

பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.