Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௭

Qur'an Surah As-Saffat Verse 87

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ (الصافات : ٣٧)

famā ẓannukum
فَمَا ظَنُّكُم
Then what (do) you think
உங்கள் எண்ணம் என்ன?
birabbi
بِرَبِّ
about (the) Lord
இறைவனைப் பற்றி
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds?"
அகிலங்களின்

Transliteration:

Famaa zannukum bi Rabbil'aalameen (QS. aṣ-Ṣāffāt:87)

English Sahih International:

Then what is your thought about the Lord of the worlds?" (QS. As-Saffat, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து வளர்த்து வரும் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?" என்று கேட்டார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௭)

Jan Trust Foundation

“அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் நீங்கள் வணங்க மறுப்பது ஏன்?)