குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௬
Qur'an Surah As-Saffat Verse 86
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَۗ (الصافات : ٣٧)
- a-if'kan
- أَئِفْكًا
- Is it falsehood -
- ālihatan
- ءَالِهَةً
- gods
- பல பொய்யான தெய்வங்களையா
- dūna l-lahi
- دُونَ ٱللَّهِ
- other than Allah -
- அல்லாஹ்வை அன்றி
- turīdūna
- تُرِيدُونَ
- (that) you desire?
- நீங்கள் நாடுகிறீர்கள்
Transliteration:
A'ifkan aalihatan doonal laahi tureedoon(QS. aṣ-Ṣāffāt:86)
English Sahih International:
Is it falsehood [as] gods other than Allah you desire? (QS. As-Saffat, Ayah ௮௬)
Abdul Hameed Baqavi:
"நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௬)
Jan Trust Foundation
“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களை (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்களா?