Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௫

Qur'an Surah As-Saffat Verse 85

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۚ (الصافات : ٣٧)

idh qāla
إِذْ قَالَ
When he said
அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
li-abīhi
لِأَبِيهِ
to his father
தனது தந்தைக்கு(ம்)
waqawmihi
وَقَوْمِهِۦ
and his people
தனது மக்களுக்கும்
mādhā
مَاذَا
"What is it
எதை
taʿbudūna
تَعْبُدُونَ
you worship?
நீங்கள் வணங்குகிறீர்கள்

Transliteration:

Iz qaala li abeehi wa qawmihee maazaa ta'budoon (QS. aṣ-Ṣāffāt:85)

English Sahih International:

[And] when he said to his father and his people, "What do you worship? (QS. As-Saffat, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டு, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௫)

Jan Trust Foundation

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!