Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௪

Qur'an Surah As-Saffat Verse 84

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ جَاۤءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍۙ (الصافات : ٣٧)

idh jāa
إِذْ جَآءَ
When he came
அவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
rabbahu
رَبَّهُۥ
(to) his Lord
தனது இறைவனிடம்
biqalbin
بِقَلْبٍ
with a heart
உள்ளத்துடன்
salīmin
سَلِيمٍ
sound
ஈடேற்றம் பெற்ற

Transliteration:

Iz jaaa'a Rabbahoo bi qalbin saleem (QS. aṣ-Ṣāffāt:84)

English Sahih International:

When he came to his Lord with a sound heart (QS. As-Saffat, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில், (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௪)

Jan Trust Foundation

அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!