Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௩

Qur'an Surah As-Saffat Verse 83

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ ۘ (الصافات : ٣٧)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
min shīʿatihi
مِن شِيعَتِهِۦ
among his kind
அவரது கொள்கையை சேர்ந்தவர்களில்
la-ib'rāhīma
لَإِبْرَٰهِيمَ
(was) surely Ibrahim
இப்ராஹீம்

Transliteration:

Wa ina min shee'atihee la Ibraaheem (QS. aṣ-Ṣāffāt:83)

English Sahih International:

And indeed, among his kind was Abraham, (QS. As-Saffat, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீம் நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர் தான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௩)

Jan Trust Foundation

நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.