குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௨
Qur'an Surah As-Saffat Verse 82
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ (الصافات : ٣٧)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- aghraqnā
- أَغْرَقْنَا
- We drowned
- நாம் மூழ்கடித்தோம்
- l-ākharīna
- ٱلْءَاخَرِينَ
- the others
- மற்றவர்களை
Transliteration:
Summa aghraqnal aakhareen(QS. aṣ-Ṣāffāt:82)
English Sahih International:
Then We drowned the others [i.e., disbelievers]. (QS. As-Saffat, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௨)
Jan Trust Foundation
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.