Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௧

Qur'an Surah As-Saffat Verse 81

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ (الصافات : ٣٧)

innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
(was) of Our slaves
நமது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
believing
நம்பிக்கையாளர்களான

Transliteration:

Innahoo min 'ibaadinal mu'mineen (QS. aṣ-Ṣāffāt:81)

English Sahih International:

Indeed, he was of Our believing servants. (QS. As-Saffat, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

(நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நமது அடியார்களில் ஒருவராகவே இருந்தார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௧)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.