Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௮௦

Qur'an Surah As-Saffat Verse 80

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (الصافات : ٣٧)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
[We] reward
கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லவர்களுக்கு

Transliteration:

Innaa kazaalika najzil muhsineen (QS. aṣ-Ṣāffāt:80)

English Sahih International:

Indeed, We thus reward the doers of good. (QS. As-Saffat, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௮௦)

Jan Trust Foundation

இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.