Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௯

Qur'an Surah As-Saffat Verse 79

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ (الصافات : ٣٧)

salāmun
سَلَٰمٌ
"Peace be
பாதுகாப்பு உண்டாகட்டும்
ʿalā nūḥin
عَلَىٰ نُوحٍ
upon Nuh
நூஹூக்கு
fī l-ʿālamīna
فِى ٱلْعَٰلَمِينَ
among the worlds"
உலகத்தார்களில்

Transliteration:

Salaamun 'alaa Noohin fil 'aalameen (QS. aṣ-Ṣāffāt:79)

English Sahih International:

"Peace upon Noah among the worlds." (QS. As-Saffat, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

"ஸலாம்" ஈடேற்றம் நூஹ்வுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௯)

Jan Trust Foundation

“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் - பாதுகாப்பு உண்டாகட்டும்.