Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௮

Qur'an Surah As-Saffat Verse 78

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ ۖ (الصافات : ٣٧)

wataraknā
وَتَرَكْنَا
And We left
நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்
ʿalayhi
عَلَيْهِ
for him
அவரைப் பற்றி
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
among the later generations
பின் வருபவர்களில்

Transliteration:

Wa taraknaa 'alaihi fil aakhireen (QS. aṣ-Ṣāffāt:78)

English Sahih International:

And left for him [favorable mention] among later generations: (QS. As-Saffat, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௮)

Jan Trust Foundation

மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின்வருபவர்களில் அவரைப் பற்றி நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.