Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௭

Qur'an Surah As-Saffat Verse 77

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبٰقِيْنَ (الصافات : ٣٧)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We made
நாம் ஆக்கினோம்
dhurriyyatahu humu
ذُرِّيَّتَهُۥ هُمُ
his offspring [they]
அவரது சந்ததிகளைத்தான்
l-bāqīna
ٱلْبَاقِينَ
the survivors
மீதமானவர்களாக

Transliteration:

Wa ja'alnaa zurriyyatahoo hummul baaqeen (QS. aṣ-Ṣāffāt:77)

English Sahih International:

And We made his descendants those remaining [on the earth] (QS. As-Saffat, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௭)

Jan Trust Foundation

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.