குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௬
Qur'an Surah As-Saffat Verse 76
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِۖ (الصافات : ٣٧)
- wanajjaynāhu
- وَنَجَّيْنَٰهُ
- And We saved him
- அவரை(யும்) பாதுகாத்தோம்
- wa-ahlahu
- وَأَهْلَهُۥ
- and his family
- அவரது குடும்பத்தாரையும்
- mina l-karbi
- مِنَ ٱلْكَرْبِ
- from the distress
- துக்கத்தில் இருந்து
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- the great
- மிகப் பெரிய
Transliteration:
Wa jajainaahu wa ahlahoo minal karbil 'azeem(QS. aṣ-Ṣāffāt:76)
English Sahih International:
And We saved him and his family from the great affliction. (QS. As-Saffat, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான கஷ்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௬)
Jan Trust Foundation
ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.