குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௫
Qur'an Surah As-Saffat Verse 75
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَۖ (الصافات : ٣٧)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- nādānā
- نَادَىٰنَا
- called Us
- நம்மை அழைத்தார்
- nūḥun
- نُوحٌ
- Nuh;
- நூஹ்
- falaniʿ'ma
- فَلَنِعْمَ
- and Best
- நாம் மிகச் சிறந்தவர்கள்
- l-mujībūna
- ٱلْمُجِيبُونَ
- (are We as) Responders!
- பதில் தருபவர்களில்
Transliteration:
Wa laqad naadaanaa Noohun falani'mal mujeeboon(QS. aṣ-Ṣāffāt:75)
English Sahih International:
And Noah had certainly called Us, and [We are] the best of responders. (QS. As-Saffat, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க நல்லவர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௫)
Jan Trust Foundation
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.