Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௪

Qur'an Surah As-Saffat Verse 74

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ ࣖ (الصافات : ٣٧)

illā
إِلَّا
Except
எனினும்
ʿibāda
عِبَادَ
(the) slaves
அடியார்கள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
the chosen ones
பரிசுத்தமான(வர்கள்)

Transliteration:

Illaa 'ibaadal laahil mukhlaseen (QS. aṣ-Ṣāffāt:74)

English Sahih International:

But not the chosen servants of Allah. (QS. As-Saffat, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம்முடைய வேதனைக்கு உள்ளாவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௪)

Jan Trust Foundation

அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (இம்மையிலும் மறுமையிலும் இறை தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)