Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௩

Qur'an Surah As-Saffat Verse 73

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَۙ (الصافات : ٣٧)

fa-unẓur
فَٱنظُرْ
Then see
ஆகவே நீர் பார்ப்பீராக!
kayfa kāna
كَيْفَ كَانَ
how was
எப்படி இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
(of) those who were warned
எச்சரிக்கப்பட்டவர்களின்

Transliteration:

Fanzur kaifa kaana 'aaqibatul munzareen (QS. aṣ-Ṣāffāt:73)

English Sahih International:

Then look how was the end of those who were warned – (QS. As-Saffat, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் பாருங்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௩)

Jan Trust Foundation

பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!