Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௨

Qur'an Surah As-Saffat Verse 72

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَرْسَلْنَا فِيْهِمْ مُّنْذِرِيْنَ (الصافات : ٣٧)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
We sent
நாம் அனுப்பினோம்
fīhim
فِيهِم
among them
அவர்களில்
mundhirīna
مُّنذِرِينَ
warners
அச்சமூட்டி எச்சரிப்பவர்களை

Transliteration:

Wa laqad arsalnaa feehim munzireen (QS. aṣ-Ṣāffāt:72)

English Sahih International:

And We had already sent among them warners. (QS. As-Saffat, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்முடைய) தூதர்களை அனுப்பியே வைத்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௨)

Jan Trust Foundation

மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.