குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௧
Qur'an Surah As-Saffat Verse 71
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِيْنَۙ (الصافات : ٣٧)
- walaqad ḍalla
- وَلَقَدْ ضَلَّ
- And verily went astray
- திட்டமாகவழி கெட்டுள்ளனர்
- qablahum
- قَبْلَهُمْ
- before them
- இவர்களுக்கு முன்னர்
- aktharu
- أَكْثَرُ
- most
- அதிகமானவர்கள்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) the former (people)
- முன்னோரில்
Transliteration:
Wa laqad dalla qablahum aksarul awwaleen(QS. aṣ-Ṣāffāt:71)
English Sahih International:
And there had already strayed before them most of the former peoples, (QS. As-Saffat, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௧)
Jan Trust Foundation
இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர்.