Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭௦

Qur'an Surah As-Saffat Verse 70

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَهُمْ عَلٰٓى اٰثٰرِهِمْ يُهْرَعُوْنَ (الصافات : ٣٧)

fahum
فَهُمْ
So they
இவர்கள்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ
on their footsteps
அவர்களின் அடிச்சுவடுகளில்
yuh'raʿūna
يُهْرَعُونَ
they hastened
விரைகின்றார்கள்

Transliteration:

Fahum 'alaa aasaarihim yuhra'oon (QS. aṣ-Ṣāffāt:70)

English Sahih International:

So they hastened [to follow] in their footsteps. (QS. As-Saffat, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭௦)

Jan Trust Foundation

ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.